Register for Email Alerts
About Us Our Work The UN Family Resource Centre Press Centre Oppotunities Contact Us
English | Sinhala
 
 
The UN Globally
The UN in Sri Lanka
The UN - Sri Lanka Partnership
   
  Related Publications
 
 
 
  The UN system
 
  Complete HDR 20072008
 
  றஅ க்னச்ஸ்ரீச
 
  Stronger UN for a Better World
உலக ரீதியில் ஐ.நா. Download Tamil Unicode   
       
  ஐக்கிய நாடுகள் அமைப்பு (ஐ.நா) இரண்டாம் உலகப் போரின் அழிவிலிருந்து 1945ம் ஆண்டு உருவானது. "போன் துன்பத்திலிருந்து அடுத்துவரும் தலைமுறையினரைப் பாதுகாப்பது" இதன் நோக்கம்.

ஐக்கிய நாடுகள் அமைப்பை 1945ம் ஆண்டு 54 நாடுகள் ஏற்படுத்தின. ஐ.நா. சா்வதேச ஒத்துழைப்பு, கூட்டுப் பாதுகாப்பு என்பன மூலம் சமாதானத்தைப் பேணிக்காக்க அ்ர்ப்பணித்துக் கொண்டது. அது ஜெனீவா, நைரோபி, நியூயோக், வியன்னா ஆகிய இடங்களில் தலைமையகங்களைக் கொண்டுள்ளது. பொதுச் சபைஇ பாதுகாப்புச் சபைஇ பொருளாதார-சமூக மன்றம்இ நம்பிக்கைப் பொறுப்புச் சபைஇ செயலகம் ஆகியன மூலம் அது செயல்படுகின்றது. ஐ.நாவின் சவதேச நீதிமன்றம் நெதலாந்திலுள்ள த ஹேக் நகால் உள்ளது. சர்வதேச சமாதானம், பாதுகாப்பைப் பேணுவதும் நாடுகள் மத்தியில் நேய உறவுகளை ஊக்குவிப்பதும் அதன் பணியாகும்.

ஐ.நா. சாசனம் மனித உமைகளை உயத்திப் பிடிக்கின்றது. அதன் 192 அங்கத்துவ நாடுகளும் சமூக, பொருளாதார, மனிதநேய, கலாச்சாரச் சவால்களை வெற்றிகொள்வதற்கு இணைந்து செயல்பட வேண்டுமென்று ஆலோசனை அளிக்கிறது.
 
UN Global
Reform at United Nations
UN News
UN Secretary General
 
   Read More..  
 
   
 
 
 
FAO FAO HABITAT ILO ILO IOM UNAIDS UNDP UNESCO UNFPA UNHCR UNICEF UNICEF UNOCHA WB WB WHO
 
  © United Nations Country Team in Sri Lanka, All rights reserved | Copyright and Terms of Use | Information Disclosure Policy | Disclaimer