Register for Email Alerts
About Us Our Work The UN Family Resource Centre Press Centre Oppotunities Contact Us
English | Sinhala
 
 
UN Programme In Sri Lanka
Development Cooperation
Peace
Human Rights
Humanitarian Asistance
Millennium Development
Goals (MDGs)
 
  Related Publications
 
  Complete HDR - 2007-2008
 
  MDG Sri Lanka - 2005
 
  எமது பணி
 
  UN Works for a Better World
மில்லேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்கள் (மி.அ.கு) மி.அ.குக்கள் எவை?
 
மில்லேனியம் அபிவிருத்திக் குறிக்கோள் இலக்குகளை அடைவது இலங்கை அரசாங்கத்தின் முக்கிய முதன்மைகளில் ஒன்று.

மி.அ.குக்கள் பலவற்றைச் சாதிப்பதில் இவங்கை கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. வலுவான சாதனை இருந்தபோதிலும் மி.அ.கு குறிகாட்டிகளில் இலங்கைக்குள் ஆழமான பிராந்திய ஏற்றத்தாழ்வூகள் உள்ளன. இவை, பொதுவாகவே, உயர்ந்த தேசிய ஒட்டுமொத்தப் புள்ளி விபரங்களுடன் முரண்படுகின்றன. வருமானம், வறுமை, சிறார் போசாக்கு ஆகியவற்றுடன் தொடர்புடைய திட்டவட்டமான சவால்கள் உள்ளன. அதேசதயம், மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மேலதிகமான, மாறுபட்ட சவால்களை முன்வைக்கின்றன. இலங்கையில் மி.அ.குக்களின் முக்கிய கவனத்திலுள்ள சாதனைத் துறைகளாவன:

  • மி.அ.கு இயக்கம் நடத்தலும் ஆதரவூ திரட்டலும்
  • மி.அ.குக்களைத் தேசிய கொள்கைக் கட்டமைப்புகளுக்குள்ளும் உப-தேசிய மட்டங்களுக்குள்ளும் இணைப்பதும்
  • ஆற்றல் அபிவிருத்தி
  • மி.அ.குக்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல்
மி.அ.குக்களை அடைவதற்கான இலங்கையின் தேசியப் பிரச்சார இயக்கம் ஐ.நா. குழுவின் ஆதரவூடனும் ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நேரடியான நடைமுறைப்படுத்தல் உதவியூடனும் நிதி, திட்டமிடல் அமைச்சினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. தேசிய பொருளாதார அபிவிருத்தி சபையானது தேசிய மற்றும் உள்௵ர்மட்டங்களில் பொருளாதாரக் கொள்கைகளையூம் செயல் திட்டங்களையூம் வகுக்கவூம் தனியார் மற்றும் அரசுத் துறைகளின் பங்காளிகளை ஒன்றுபடுத்துகின்றது.
 
MDG Sri Lanka
UNDP Sri Lanka
Department of Census and Statistics
 
       
 
 
FAO FAO HABITAT ILO ILO IOM UNAIDS UNDP UNESCO UNFPA UNHCR UNICEF UNICEF UNOCHA WB WB WHO
 
  © United Nations Country Team in Sri Lanka, All rights reserved | Copyright and Terms of Use | Information Disclosure Policy | Disclaimer