| |
2004 டிசம்பர் 26 ஆசிய சுனாமியினால் ஏற்பட்ட பொருளாதார, சமூகப் பேரழிவிலிருந்து நாடு மீள்வதற்கு ஐ.நா உதவியிருக்கின்றது. சுனாமியின் பின்னர் ஐ.நா. குழு முகவர் அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்குத் துரிதமாகச் செயல்பட்டன. 550 மில்லியன் அமொரிக்க டொலர் உதவியை பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 800,000 மக்களுக்கும் கூடுதலானவர்களுக்கு வழங்கியது. உணவூ, மருந்துப் பொருட்களை விநியோகிப்பது முதல், தீர்க்கமான உளவியல் ஆதரவூ மற்றும் சுற்றாடல் ரிதியான நிவாரணம் வரையில் பல்வகைப்பட்ட தேவைகளை இப் பணி உள்ளடக்கியது. அவசரக் கட்டத்தைத் தொடர்ந்து ஐ.நா. குழு மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்லச் செய்வது, அவர்களின் ஜீவனோபாயம் மற்றும் சமூக உட்கட்டமைப்புத் தேவைகளுக்கு உதவூவது, வருங்காலத்தில் நிகழக்கூடிய அனர்த்தங்களுக்காக நாட்டைத் தயார்ப்படுத்துவது ஆகியவற்றின் மீது கவனஞ் செலுத்தியது. |
|
|
| |
|
|
|
| |
|
|
|