Register for Email Alerts
About Us Our Work The UN Family Resource Centre Press Centre Oppotunities Contact Us
English | Sinhala
 
 
UN Programme In Sri Lanka
Development Cooperation
Peace
Human Rights
Humanitarian Asistance
Millennium Development
Goals (MDGs)
 
  Related Publications
 
 
 
  Complete HDR - 2007-2008
 
  UNDAF Sri Lanka
 
  எமது பணி
 
  Supporting National Development Aspirations
அபிவிருத்தி ஒத்துழைப்பு     Download Tamil Unicode   
 
  மானுட அபிவிருத்தியின் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளில் மில்லேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களில் இலங்கை ஏற்கனவே மனப்பதிவூமிக்க முன்னேற்றத்தைகக் கண்டுள்ளது. சுனாமி மற்றும் நீண்ட கால மோதலின் கடுமையான பின்னடைவூகள் காணப்பட்ட போதிலும் நடுத்தர வருமானமுள்ள நாடு என்ற அந்தஸ்தைச் சாதித்திருப்பது ஒரு வளர்முக நாடு என்ற வகையில் குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும், கணிசமான சவால்கள் எஞ்சியூள்ளன. குறிப்பாக, வருமானப் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வூகளைக் குறைத்தல், பல்வேறு மாவட்டங்கள் மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளச் செய்தல், வருமான ஏழ்மையை, போசாக்கின்மையைக் குறைத்தல், சமாதானத்தை ஏற்படுத்துதல் ஆகியனவே இச் சவால்கள் ஆகும்.

நுர்ட்டின் அபிவிருத்திக்கு ஐ.நா பங்களிப்புச் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன-அது இந்த ஆண்டுகாலங்களின் போது ஜீவாதாரங்களுக்கு ஆதரவளிப்பது, குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்காகப் பாடுபடுவது, கிராம அபிவிருத்தி, அனர்த்தங்களின் போது கைகொடுத்து சமூகங்களுக்கு மீட்சி அளிப்பது, மனித உரிமைகளுக்கு ஊக்கமளிப்பது, அல்லது சமூக, பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது ஆகியன மூலம் இவற்றை மேற்கொண்டு வருகின்றது.

இடையறாது மாற்றமடைந்து வரும் தேசிய, சர்வதேசியச் சூழலில் இத்தகைய சிக்கலான கடமைகள் ஒத்திசைவான நோக்கு, பகிரப்பட்ட மூலோபாயம், அபிவிருத்திக் குறிக்கோள்களுக்கு ஒன்றுபட்ட அணுகுமுறை ஆகியன அவசியமாகின்றன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி உதவிக் கட்டமைப்பு (உண்டாப்) வடிவத்தில் இந்தப் பெருந் திட்டம் தரப்பட்டுள்ளது. உண்டாப் இலங்கை அரசாங்கமும் இலங்கையிலுள்ள ஐ.நா அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு மூலோபாய ஆவணமாகும்.
 
UN Global
Reform at United Nations
UN Development Group
 
 
 Read More..
   
     
 

 

   
 
 
FAO FAO HABITAT ILO ILO IOM UNAIDS UNDP UNESCO UNFPA UNHCR UNICEF UNICEF UNOCHA WB WB WHO
 
  © United Nations Country Team in Sri Lanka, All rights reserved | Copyright and Terms of Use | Information Disclosure Policy | Disclaimer