Register for Email Alerts
About Us Our Work The UN Family Resource Centre Press Centre Oppotunities Contact Us
English | Sinhala
 
 
UN Programme In Sri Lanka
Development Cooperation
Peace
Human Rights
Humanitarian Asistance
Millennium Development
Goals (MDGs)
 
  Related Publications
 
 
 
  எமது பணி
 
  Promoting sustainable peace, reconciliation, and Social Cohesion
சமாதானத்துக்காக ஐ.நா என்ன செய்கின்றது     Download Tamil Unicode   
       
  நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக இருந்துவரும் வன்முறை மோதலால் மில்லேனியம் அபிவிருத்திக் குறிக்கோள்களை நிறைவேற்றும் திசையிலான இலங்கையின் மனப்பதிவூமிக்க முன்னேற்றம் தொடர்ந்தும் சீர்குலைக்கப்படுகின்றது. சமாதான நிகழ்வூப்போக்கு ரத்துச் செய்யப்பட்டமையானது சமூக நீதி, நல்லிணக்கம் ஆகியவற்றைக் கொண்ட நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்துக்கு மேம்படுத்தப்பட்ட சூழலை ஊக்குவிப்பதற்கு உண்டாப்பில் இருந்து 50 சதவீதத்தை இலங்கையிலுள்ள ஐ.நா. குழு ஒதுக்குவதற்கு அஎப்படையாக இருந்தது.

சவால்மிக்க இந்தச் சூழலிலும் இலங்கையிலுள்ள ஐ.நா குழு இலங்கை அரசாங்கத்துடன் இணக்கங்காணப்பட்ட உட்பாய்வூகளை உண்டாப்பின் மூலம் விநியோகிக்கும் கடமையை இன்னமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

  • மோதலால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கான, குறிப்பாக உள்ளுரில் இடம் பெயர்ந்த நபர்களுக்கான சமூக-பொருளாதாரச் சந்தர்ப்பங்களையூம் சேவைகளையூம் மேம்படுத்துவதற்கான இடையீடுகள்:
  • சமாதான நிகழ்வூப்போக்கில் சிவில் சமுதாயத்தினதும் மக்களினதும் பங்கேற்பை அதிகரிப்பதற்கான இடையீடுகள்:
  • சமாதானம், மனித உரிமைகள், தேசியக் கருத்தொற்றுமை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்குப் பொது நிறுவனங்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான இடையீடுகள்.
 
UN Global
Reform at United Nations
UN Development Group
 
   Read More..  
   
       
       
 
 
FAO FAO HABITAT ILO ILO IOM UNAIDS UNDP UNESCO UNFPA UNHCR UNICEF UNICEF UNOCHA WB WB WHO
 
  © United Nations Country Team in Sri Lanka, All rights reserved | Copyright and Terms of Use | Information Disclosure Policy | Disclaimer