Register for Email Alerts
About Us Our Work The UN Family Resource Centre Press Centre Oppotunities Contact Us
English | Sinhala
 
 
Message From The Resident Coordinator
The UN Country Team Representatives In Sri Lanka
Coordination
Partners
   
  Related Publications
 
  Fast facts
 
  UNDAF Sri Lanka
 
  ஐ.நா குடும்பம்
 
  Working together as One
பங்காளிகள் Page last updated at Monday, 07 July 08
 

இலங்கை மக்கள் அனைவரும் சிறப்பான வாழ்க்கை நிலைமையை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் பங்காளித்துவத்தோடு ஐ.நா பாடுபட்டு வருகின்றது. கூட்டாகவூம் இலங்கையில் வதிவிடங்களைக் கொண்ட 15 நிபுணத்துவ முகவர் நிறுவனங்கள், நிதியங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் மூலமாகவூம் வறியோருக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் இளம் மக்களுக்குமான சந்தர்ப்பங்களை ஐ.நா உருவாக்கிப் பேணி வருகின்றது. இந்தத் தனித்தனி முகவர் நிறுவனங்கள் அபிவிருத்தியின் வெவ்வேறு துறைகளில் நிபுணத்துவம் வகிக்கின்றன. இருந்தாலும், அனைவரது தேவைகளும் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்வதற்கு அவை நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. ஐ.நா, அரசாங்கத்துடன் கைகோத்துச் செயல்படுகின்றது. அது மாத்திரமல்லாமல் இலங்கையில் மனிதச் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையூம் உள்ளடக்குகின்ற பெருமளவிலான பங்காளிகளுடனும் பணியாற்றுகின்றது. இவற்றில்; உலக வங்கி, இருதரப்புக் கொடையாளிகள் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களும் இலங்கையின் உயிரோட்டமுள்ள சிவில் சமுதாயம், தனியர்ர் நிறுவனங்கள், பரந்துபட்ட அரச சார்பற்ற சமூகம் ஆகியனவூம் அடங்குகின்றன.
 
UN Global
 
       
 
 
FAO FAO HABITAT ILO ILO IOM UNAIDS UNDP UNESCO UNFPA UNHCR UNICEF UNICEF UNOCHA WB WB WHO
 
  © United Nations Country Team in Sri Lanka, All rights reserved | Copyright and Terms of Use | Information Disclosure Policy | Disclaimer