இலங்கையிலுள்ள ஐ.நா குழு பின்வரும் நிபுணத்துவ முகவர் அமைப்புகள், நிதியங்கள், வேலைத்திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது:
பலதரப்புக் குழு
ஐ.நா. அமைப்பின் வேலைத்திட்டங்கள், நிதியங்கள் நிபுணத்துவ முகவர் அமைப்புகள்
வதிவிடமுள்ளவை
01. ஐ.நா. உணவூ, விவசாய ஸ்தாபனம்
02. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம்
03. ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்டம்
04. ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்டம்
05. அகதிகளுக்கான ஐ.நா.உயர் ஸ்தானிகர்
06. ஐ.நா சிறுவர் நிதியம்
07. உலக உணவூ வேலைத்திட்டம்
08. உலக சுகாதார ஸ்தாபனம்
09. எச்.ஐ.வி-எயிட்ஸ் பற்றிய கூட்டு ஐ.நா வேலைத்திட்டம்
10. கருத்திட்ட சேவைகளுக்கான ஐ.நா அலுவலகம்
11. ஐ.நா மனிதக் குடியிருப்பு வேலைத்திட்டம்
12. உலக வங்கி
ஐ.நா அமைப்பு அல்லாத பலதரப்பு சர்வதேச ஸ்தாபனங்கள்
13. ஆசிய அபிவிருத்தி வங்கி
14. புலம் பெயர்தலுக்கான சர்வதேச ஸ்தாபனம்
ஐ.நா. அமைப்பின் வதிவிடமற்ற முகவர் அமைப்புகள்
- விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம்
- ஐ.நா கல்வி, விஞ்ஞான, கலாச்சார ஸ்தாபனம்
- மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகாரின் ஐ.நா அலுவலகம்
- ஐ.நா கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாபனம்
ஐ.நா. தொண்டர்கள் மற்றும் மனிதநேய விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகமும் நாட்டில் உள்ளன. |