| |
இலங்கையிலுள்ள ஐ.நா அமைப்பானது முகவர் சொத்துக்களைக் கட்டியெழுப்பி தேசியத் தேவைகள் மற்றும் திட்டங்களுக்கான மிகச் சிறந்த மூலோபாங்களை வகுப்பதற்காக ஒரு குழுவாக இருந்து பணியாற்றுகின்றது. வதிவிட இணைப்பாளர்-மனிதநேய இணைப்பாளர் நாட்டிலுள்ள ஆகவூம் மூத்த ஐ.நா பிரதிநிதி ஆவார். வதிவிட இணைப்பாளர் சகல முகவர் அமைப்புக்கள் மத்தியிலும் செயலூக்கமுள்ள திறனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக ஐ.நாவின் நாட்டுக்கான குழுக் கூட்டங்களை முறையாகக் கூட்டுகிறார். நாட்டில் இயங்கிவரும் ஐ.நா முகவர் அமைப்புகள், ஐ.நாவூடன் இணைந்துள்ள முககவர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாட்டுக்கான இந்தக் குழு உள்ளடக்கியூள்ளது.
|
|
|
| |
|
|
|